இங்கு தனிமையிலே வெறுமை
இந்த வெறுமையினை
பொல்லாத தனிமையினை
அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை
Monday, September 17, 2007
எந்தக் கடவுளிடம் சொல்லி அழ
பால் அபிசேகம் பழ அபிசேகம் தேன் அபிசேகம் எல்லாம் நடக்கிறது கோவிலிலே பாணுக்கும் பருப்புக்கும் பழைய சாதத்திற்கும் தவம் கிடக்கிறார் பல கோடி மக்கள் எந்தக் கடவுளிடம் சொல்லி அழ!
No comments:
Post a Comment