இங்கு தனிமையிலே வெறுமை
இந்த வெறுமையினை
பொல்லாத தனிமையினை
அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை
Monday, September 24, 2007
உறக்கம் கெடுக்கும் கனவுகள்
கண்ணும் கண்ணும் சந்தித்தால் கதைகள் பேசும் சுகமாக விண்ணும் மண்ணும் தெரியும் சரி சமனாக விடிய விடிய விழித்திருந்தே காணும் ஆயிரம் கனவுகளை உறக்கம்தான் கெடுத்துவிடும் கவனம்!
No comments:
Post a Comment