இங்கு தனிமையிலே வெறுமை
இந்த வெறுமையினை
பொல்லாத தனிமையினை
அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை
Thursday, December 27, 2007
மணி ஓசை
காலை எழுந்து ஒரு கப் ரீயைக் குடித்து அமைதியாய் ஆறுதலாய் அமர்ந்தேன் நானும் சோபாவில் கோவில் மணி ஓசை ஊரில் கேட்ட இதம் எண்ணத்தில் ஓடி வர அடித்தது இங்கே பழையபடி ரெலிபோன் மணி தொந்தரவாய்.
No comments:
Post a Comment