இங்கு தனிமையிலே வெறுமை
இந்த வெறுமையினை
பொல்லாத தனிமையினை
அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை
Saturday, February 2, 2008
புளிப்பும் இனிப்பும்
களவாகக் கல்லால் அடித்து சுவைத்துச் சாப்பிட்ட புளி மாங்காய் நன்றாய் இனித்தது அன்று பார்த்துப் பார்த்து கடையில் வாங்கிய கனிந்த மாங்காய் சரியாய் புளிக்குது இன்று புளிப்பும் இனிப்பும் மனத்தில் இருக்கும்.
No comments:
Post a Comment